இந்திய இராணுவத்துக்கு நன்றி கூற தவறிவிட்டீர்கள்; ஜே.வி.பி.எம்.பி.கிண்டல் ஜீவா சதாசிவம் இந்தியா, தற்போது இலங்கைக்கொரு கேந்திர ஸ்தானமாக விளங்குவதுடன், இலங்கைக்கு பெருமளவிலான உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, சார்க் மாநாட்டைச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது; இலங்கைஇந்திய உறவு இன்று உன்னதமான இடத்தில் உள்ளது. இந்தியாவின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும்மேலும்.....

